லாஸ் ஏஞ்சல்ஸ்: தி கிரவுடட் ரூம் (The Crowded Room) வெப்சீரிஸில் நடிகர் டாம் ஹாலண்ட் கேயாக ஆபாச காட்சிகளில் நடித்த எபிசோடு வெளியாகி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
ஸ்பைடர்மேனாக அசத்தி வரும் ஹாலிவுட்டின் இளம் நடிகர் டாம் ஹாலண்டுக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
ஸ்பைடர்மேன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ஜெண்டயாவையே காதலித்தும் வருகிறார் டாம் ஹாலண்ட். இந்நிலையில், டாம் ஹாலண்ட் கேயாக நடித்த ஆபாசக் காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள் ஜெண்டாயாவையும் சேர்த்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
ஸ்பைடர் மேன் நடிகர்: 27 வயதாகும் இளம் ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலண்ட் அவெஞ்சர்ஸ் படங்கள் மற்றும் தனக்கென தனி ஸ்பைடர்மேன் வரிசை படங்கள் என ஸ்பைடர்மேனாகவே வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அவர் புதிதாக நடித்துள்ள ஆப்பிள் டிவியின் மினி வெப்சீரிஸ் கிரவுடட் ரூமின் லேட்டஸ்ட் எபிசோடு வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
பாகுபலி படத்தில் நடித்த ராணா டகுபதி திடீரென நெட்பிளிக்ஸின் ராணா நாயுடு வெப்சீரிஸில் ஆபாசக் காட்சிகளில் நடித்தது எப்படி சர்ச்சையாக வெடித்ததோ அதே போல டாம் ஹாலண்டின் இந்த ‘கே செக்ஸ்’ காட்சிகள் தற்போது உலகளவிலான ஸ்பைடர்மேன் நடிகர்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

ஆபாச காட்சியில் டாம் ஹாலண்ட்: சினிமா நடிகர் என்றால் எந்தவொரு ரோலிலும் தயங்காமல் நடிக்க வேண்டும் என்கிற ஒரே ஒரு ரூல் மட்டுமே பலர் வைத்துள்ளனர். சில பிரபல நடிகர்கள் மட்டுமே தங்களது ரசிகர்களுக்காக லிப் லாக் அடிக்க மாட்டேன், நிர்வாணமாக நடிக்க மாட்டேன் என ஹாலிவுட்டிலும் இந்த ஐடியாலஜியுடன் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், குழந்தைகளின் ஃபேவரைட் ஹீரோவாக வந்த டாம் ஹாலண்ட் திடீரென தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்துகிறேன் என்கிற பெயரில் கேயாக நடித்து ஆபாச காட்சியிலும் கொஞ்சமும் கூச்சமின்றி நடித்துள்ளார். அவர் நடித்த அந்த வெப்சீரிஸ் காட்சிகளை “Tom Holland” ஹாஷ்டேக்கில் ரசிகர்கள் ட்விட்டரில் உலகளவில் டிரெண்ட் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

காதலியை கலாய்க்கும் ரசிகர்கள்: டாம் ஹாலண்ட் ஒரு கே என தெரியாமலே ஜெண்டயா காதலித்து விட்டாரா, இப்படி உச்சகட்ட ஆபாசமாக நடித்துள்ளாரே என படு மோசமாக நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு டாம் ஹாலண்டின் காதலி ஜெண்டயாவை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
ஹாலிவுட் விட்டே போறேன்: சமீபத்தில், நடிகர் டாம் ஹாலண்டுக்கு எதிராக குவிந்த ஏகப்பட்ட ட்ரோல்கள் காரணமாக ஹாலிவுட் எனக்கு செட் ஆகாது, நான் ஹாலிவுட்டே விலகுகிறேன் என்கிற ஷாக்கிங் ஸ்டேட்மென்ட்டையும் டாம் ஹாலண்ட் சொல்லி உள்ள நிலையில், அவரை ஒரேயடியாக நடிப்பதை விட்டே நெட்டிசன்களின் நெகட்டிவ் விமர்சனங்கள் ஒதுக்கி விடும் என தெரிகிறது.
tom holland cruising a gay bar and taking bbc in the crowded room >> pic.twitter.com/GOkqZ9qNGO
— quinn (@outtaminds) July 14, 2023