பீகார் மாநிலத்தில் அதிக அளவு மோமோக்களை யார் சாப்பிடுவது என்று நண்பர்களுக்குள் நடைபெற்ற போட்டியில் 23 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள தவே தொகுதிக்கு உட்பட்ட சிஹோர்வா கிராமத்தில் வசிக்கும் விபின் குமார் பாஸ்வான், சிவான் மாவட்டத்தில் உள்ள கியானி மோர் என்ற இடத்தில் மொபைல் போன் விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் கடை நடத்தி வந்தார். வியாழன் அன்று வழக்கம் போல் அவரது கடைக்கு வந்த நண்பர்களுடன் சேர்ந்து அருகில் […]
