ஜம்மு அமர்நாத் யாத்திரையில் நடிகை சாரா அலி கான் பங்கேற்றதால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகையான சாரா அலி கான் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான கேதார்நாத் படத்தில் நடித்து பாலிவுட்டில் இளம் நடிகையாக அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் நடிகர் தனுஷ் நடித்த அத்ரங்கி ரே என்ற படத்திலும் நாயகியாக நடித்து உள்ளார் சாரா அலி கான் நடிகர் சைப் அலி கானின் […]
