புதுடெல்லி: மணிப்பூர் நிலை குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். மணிப்பூர் விவகாரத்தை கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் ‛இந்தியா’ கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, காங்கிரஸ் தலைவர் கார்கே பேசுகையில், மணிப்பூர் நிலை குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும். மணிப்பூர் வன்முறை குறித்து விரிவான அறிக்கையை வெளியிடுவது பிரதமரின் கடமை என்றும், மணிப்பூர் விவகாரம் குறித்து, 140 கோடி மக்களின் தலைவர் பிரதமர் பார்லிமென்டிற்கு வெளியே […]