அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை… நெல்லையில் பரபரப்பு – தீவிரம் காட்டும் காவல்துறை!

Tirunelveli Crime News: திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் முன்னாள் அதிமுக பஞ்சாயத்து துணை தலைவர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.