விருதுநகர்: பாமாயில் விலை அளவுக்கு அதிகமாக உயர்ந்துள்ள நிலையில், அதுகுறித்து வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.. என்ன காரணம்?வரத்துக்குறைவு காரணமாக சென்னையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை 20 சதவீதம் வரை அதிகரித்துவிட்டது.. அதிலும், துவரம் பருப்பின் விலை கிலோ 40 ரூபாய் வரை உயர்ந்துள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை தந்து வருகிறது. ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா
Source Link