டில்லி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்ணியமகா நடக்கும் வரை மக்களவைக்கு வர மாட்டேன் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 30 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து கடந்த 9 நாட்களாக நடைபெற்று வரும் கூட்ட தொடரில், மக்களவை, மாநிலங்களவையில் மணிப்பூர் சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் […]
