மும்பை: Atlee Salary (அட்லீ சம்பளம்) ஜவான் படத்துக்கு பிறகு இயக்குநர் அட்லீ தனது சம்பளத்தை உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது. ஆர்யாவை வைத்து ராஜா ராணி, விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லீ இப்போது ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, ப்ரியாமணி, தீபிகா
