சென்னை: மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்தில் ரத்னவேல் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டிய பகத் ஃபாசில் அடுத்ததாக ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிக்கப் போவதாக ஹாட் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பகத் ஃபாசில் தமிழில் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தில் மூலம் அறிமுகமானார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தாவுடன் இணைந்து
