சென்னை: Jailer Audio Launch Show [ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழா] ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் அனிருத்தின் ஃபெர்பார்மென்ஸுக்கு ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்டு அலப்பறையை கிளப்பினர். ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி பான் இந்தியா படமாக ரிலீஸாகவிருக்கிறது. அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்யா இல்லை எப்போதும் ரஜினிதான் சூப்பர் ஸ்டாரா என்ற பஞ்சாயத்து
