சென்னை: தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை மேலும் 5 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. செந்தில் பாலாஜி கடந்த மாதம் 14ம் தேதி பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டார். பின்பு, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை எதிர்த்து செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை, உச்சநீதிமன்ற நீதிபதிகளான […]
