டெல்லி சேவைகள் மசோதா இன்று மாநிலங்கள் அவையில் தாக்கல்… காத்திருக்கும் அதிரடிகள்!

டெல்லி சேவைகள் மசோதா: ஆகஸ்ட் 7 மற்றும் ஆகஸ்ட் 8 ஆகிய தேதிகளில் அனைத்து எம்.பி.க்களும் சபையில் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தனது ராஜ்யசபா எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு வழங்கியுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.