டெல்லி: இனவன்முறைகளால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகளை பார்வையிட உயர்நீதிமன்ற 3 முன்னாள் பெண் நீதிபதிகள் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் இன்றும் விசாரித்தது. இன்றைய விசாரணையின் போது மணிப்பூர் மாநில டிஜிபி ரவீந்தர் சிங் நேரில் ஆஜராகி இருந்தார். இன்று உச்சநீதிமன்ற விசாரணையின்
Source Link