70 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி | வேட்டி சட்டையில் அசத்திய ஹாக்கி கேப்டன்கள்! – News In Photos

திருநெல்வேலி:

இந்துக் கல்லூரி தேசிய மாணவர் படை சார்பில், ரயில் நிலையம் முன்பாக வெளிநாட்டு பொருள்களை வாங்குவதைத் தவிர்த்து, உள்நாட்டு தாயரிப்புகளை வாங்க வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகளை தாங்கி நின்றனர்.

நீலகிரி:

ஊட்டியிலுள்ள பழங்குடியினர் நலம் கல்லூரி மாணவியர் விடுதியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வுமேற்கொண்டார்.

தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில், மகளிர் குழுவினரின், கைவினைப் பொருள்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது.
தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில், மகளிர் குழுவினரின், கைவினைப் பொருள்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது.
ஈரோடு அரசு மருத்துவமனை அருகே மேம்பாலத்தில் மாநகராட்சி ஊழியர்கள் அனுமதியின்றி ஓட்டப்பட்டிருந்தார் பேனரை அகற்றினர்.
தேனியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடந்த மாறுவேடப் போட்டியில்,
முதலாம் வகுப்பு மாணவி ஸ்ரீகபி, சமீபத்தில் மறைந்த கோவை டி.ஐ.ஜி விஜயகுமார் வேடத்தில் வந்திருந்தார்.

அத்துடன் ‘உங்கள் ஆன்மா எங்களோடு வாழ்கிறது’ (your soul lives with us) என்ற வாசகத்துடன் கூடிய விஜயகுமார் உருவப்படத்தை எடுத்து வந்து எல்லோர் முன்னிலையிலும் மரியாதை செலுத்தினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற வேண்டும், ரஜினிகாந்த் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் ரஜினி ரசிகர்கள் தங்க தேர் இழுத்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
திருச்செந்தூர் அமலிநகர் மீனவப் பகுதியில் தூண்டில் வளைவு பாலம் அமைத்துத் தர வலியுறுத்தி, கடலில் இறங்கி மீனவர்கள் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினர்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் “பசுமை பொருளாதாரம்” குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
மதுரையில் நடைபெற்ற பழங்குடியினர் விழாவில் கலந்துகொள்ளாத மதுரை மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை `என் மண், என் மக்கள்’ பாதையாத்திரை பயணம்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி பூமிநாதர் சாமி கோயிலில் தரிசனம் செய்த பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை.
ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடரில் பங்கேற்றிருக்கும் அணிகளின் கேப்டன்கள், தமிழர்களின் பாரம்பர்ய உடையான வேட்டி சட்டையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து போஸ் கொடுத்த காட்சி.
ஈரோடு பெரிய மார்க்கெட்டில் 60 ரூபாய் முதல் 70 ரூபாய்க்கு, விற்பனைக்கு வந்த தக்காளிப் பழங்கள்.
தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தியதை திரும்பப் பெற வேண்டும், பொதுத்துறைகளை விற்கக் கூடாது, குறைந்தபட்ச ஊதியமாக 26 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொ.மு.ச பொருளாளர் கி.நடராஜன், சி.ஐ.டி.யு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் தலைமையில், சென்னையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இடம்: எழும்பூர் இராஜரத்தினம் ஸ்டேடியம்

ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் பத்தாம் தேதி ரிலீசாவதை ஒட்டி வைக்கப்பட்ட பேனர்.
நாகர்கோவில் ஆம்னி பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வுமேற்கொண்டார்.
புதுச்சேரி துறைமுகத்துக்கு வந்த சரக்குக் கப்பலை, கென்னடி எம்.எல்.ஏ பார்வையிட்டார்.
திருநெல்வேலி:

ஒரு நிமிடத்தில் இரண்டு இலட்சம் மரகன்றுகளை உருவாக்கிய இக்னேசியஸ் கான்வென்ட் பள்ளி மாணவிகள்.

திருநெல்வேலி:

ஒரு நிமிடத்தில் இரண்டு இலட்சம் மரகன்றுகளை உருவாக்கிய இக்னேசியஸ் கான்வென்ட் பள்ளி மாணவிகள்.

‘தொழில்நுட்பம் சார்ந்த புதுச்சேரியைக் கட்டமைத்தல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கை, கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்துப் பேசினார்.
திருநெல்வேலி:

மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜயினியிலிருந்து 2,644 டன் கோதுமை முட்டைகள் பொது விநியோகத் திட்டத்துக்காக நெல்லைக்கு ரயிலில் வந்து இறங்கின.

கரூர் வெண்ணைமலை முருகன் கோயிலில் காவடி எடுத்த பக்தர்கள்
கரூர்: செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் வீட்டுக்கு அமலாக்கத்துறையினர் சீல் வைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.