காஷ்மீர்: சிவகார்த்திகேயன் தற்போது அவரது 21வது படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக காணப்படுகிறார். காஷ்மீரில் நடைபெற்று வரும் SK 21 ஷூட்டிங்கில் சிவகார்த்திகேயனுடன் சாய் பல்லவி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இதுகுறித்து தனது டிவிட்டரில் வீடியோ வெளியிட்டுள்ள சிவகார்த்திகேயன், மாவீரன், ஜெயிலர் படங்கள்
