ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தலித் நபரை காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் தனது ‛ஷூ’வை நக்க வைத்ததோடு, போலீஸ் டிஎஸ்பி அவரது தலையில் சிறுநீர் கழித்ததாக ஷாக் தகவல் வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அசோக் கெலாட் முதல்வராக உள்ளார். விரைவில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தானில்
Source Link