“ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டம், சுகாதார முன்மாதிரி கிராம விருது வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த இரு ஆண்டுகளுக்கான  சுகாதார முன்மாதிரி கிராம விருது வழங்கி கவுரவித்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,  மாநில அளவிலான சிறந்த சுகாதார செயல்பாடுகளுக்கான முன்மாதிரி கிராம விருதுகள் -ஆறு கிராம ஊராட்சிகளுக்கு தலா ரூ.15 இலட்சம் மற்றும் கேடயம்  மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன்படி, 2021-22, 2022-23ம் ஆண்டுக்கான சுகாதார முன்மாதிரி கிராம விருதுகள் வழங்கப்பட்டது.. விருதிற்கு தேர்வான 6 ஊராட்சிகளுக்கு தலா […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.