நாங்குநேரி: பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே சாதி காரணமாக வேறுபாடு ஏற்பட்டிருப்பதும்; அதன் காரணமாக கொலை வெறித் தாக்குதல் நடத்தும் அளவிற்கு மாணவர்கள் துணிவதும் நெஞ்சைப் பதறச்செய்கிறது என்று டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வீட்டு படிகட்டுகளில் அழகுக்காக கோலம் போடுவார்கள். ஆனால் ரத்தம் வரைந்த கோலம் பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நாங்குநேரியில் பள்ளி மாணவர்
Source Link