மாஸ்கோ: நைஜர் நாட்டின் ராணுவம் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டு கிளர்ச்சி செய்த நிலையில், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பான ‘எகோவாஸ்’ அறிவித்துள்ளதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. மீறி தாக்குதல் நடத்தினால் அது நீடித்த மோதலுக்கு வழி வகுக்கும் எனவும் எச்சரித்துள்ளது. ஆப்பிரிக்கா என்று சொன்னாலே உடனே நினைவுக்கு வருவது கருப்பின மக்களும், எலும்பும்
Source Link