கொச்சி தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை அமலாக்கத்துறையினர் கொச்சி விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர். அமலாக்கத்துறையினர் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த மாதம் 14-ம் தேதி அதிகாலை கைது செய்தனர். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சைக்குப் பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரித்து விசாரணை நிறைவடைந்த நிலையில் செந்தில் பாலாஜி […]