சென்னை: பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர் ஜனனி பள்ளிக்கூட சிறுமியை போல யூனிஃபார்ம் அணிந்து கொண்டு அசத்தலாக போஸ் கொடுத்த போட்டோக்களை ஷேர் செய்து லைக்குகளை குவித்து வருகிறார். லாஸ்லியாவை போலவே இலங்கையில் இருந்து வந்த பிக் பாஸ் போட்டியாளரான ஜனனிக்கு இமிடியேட்டாக ரசிகர்கள் ஆர்மியை எல்லாம் அமைத்து அமர்க்களப்படுத்தினர். ஆனால், பிக்