சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ராமநாதபுரம் சுற்றுப்பயணத்துக்காக இன்று மதுரை செல்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளையும், நாளை மறுநாளும் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். எனவே அவர் இன்று மாலை சென்னையிலிருந்து விமானத்தில் மதுரை செல்கிறார் அவர் விமான நிலையத்தில் இருந்து காரில் மதுரை முனிச்சாலை பகுதிக்கு வருகிறார். அங்கே மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிட வளாகத்தில் நிறுவப்பட்ட பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் உருவச்சிலையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து ரிங்ரோடு […]