விஜய்யே பயந்துட்டாரு.. ஜெட் வேகத்தில் ஜெயிலர் கலெக்‌ஷன்.. லியோவுக்கு வந்த பிரஷர்.. பிரபலம் பளிச்!

சென்னை: ஜெயிலர் படத்தின் வசூல் ஜெட் வேகத்தில் சென்றுக் கொண்டிருப்பதை பார்த்து நடிகர் விஜய்யே பயந்துட்டாரு என வலைப்பேச்சு அந்தணன் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார். ஜெயிலர் திரைப்படம் வெளியான 6 நாட்களிலேயே விக்ரம் படத்தின் வசூலை நெருங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக நடிகர் விஜய்க்கும் லியோ பட தயாரிப்பு நிறுவனத்துக்கும் மிகப்பெரிய

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.