தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கிணற்றில் இளம்பெண் சடலம் கிடந்த வழக்கில் துப்பு துலங்கியுள்ளது. இளம்பெண்ணை அவரது முன்னாள் காதலனே அடித்துக் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருமணம் ஆன பிறகு சமூக வலைத்தளத்தில் பழகிய முன்னாள் காதலனை நம்பி சென்ற பெண், காதலனால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நடபெற்றுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:
Source Link