மாஸ்கோ: நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா சார்பில் இஸ்ரோ சந்திரயான்-3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி உள்ளது. இதற்கு போட்டியாக ரஷ்யா லூனா 25 விண்கலத்தை அனுப்பியது. சந்திரயான்-3யை விட முன்கூட்டியே லூனா 25ல் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் என கூறப்பட்ட நிலையில் திடெீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ள நிலையில் அதுபற்றிய முக்கிய தகவல் வெளியாகி
Source Link