பெங்களூர்: Shivarajkumar (சிவராஜ்குமார்) ஜெயிலர் க்ளைமேக்ஸில் நடித்த சீனை டிவி சேனல் நிகழ்ச்சியில் சிவராஜ்குமார் ரீ க்ரியேட் செய்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் இரண்டு வருடங்களுக்கு பிறகு வெளியாகியிருக்கிறது. அதனால் ரசிகர்கள் பத்தாம் தேதியை தீபாவளி போல் கொண்டாடினார்கள். குறிப்பாக ரஜினிகாந்த்தை திரையில் பார்ப்பதற்காக கூட்டம் கூட்டமாக திரையரங்குக்கு சென்றனர். படமும்
