திருப்பூர் திருப்பூர் அருகே ஒரு மாணவன் ஓடும் பேருந்தை நிறுத்தச் சொல்லியும் நிறுத்தாததால் கீழே குதித்து படுகாயம் அடைந்துள்ளான்/ சிவக்குமார் மற்றும் அவர் மனைவி பிரியா திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரை அடுத்த அணைப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் 10 வயது மகன் விஷ்ணு குன்னத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். அவன் அணைப்பதியில் இருந்து தினமும் பேருந்தில் பள்ளிக்குச் சென்று வந்தான். திருப்பூருக்கு குன்னத்தூரில் இருந்து தடம் எண்-10 அரசு பேருந்தும், தடம் 10 […]
