சென்னை: நடிகர் ராகவா, கங்கணா ரனாவத் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது சந்திரமுகி 2 படம். இந்தப் படம் வரும் செப்டம்பர் 15ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாவுள்ளது. முன்னதாக படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீடு குறித்த அப்டேட்டை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சந்திரமுகி 2 படத்தின் இசை