சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை அடுத்து நாசா உள்ளிட்ட உலகின் முக்கிய அமைப்புகளும் தலைவர்களும் இந்திய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் இருந்து செயல்படுத்தப்பட்ட இந்த இறுதி கட்ட பணிகளை பலரும் நேரலையில் கண்டு மகிழ்ந்ததுடன் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய அடுத்த நொடி நேரலையை விட்டு வந்து உற்சாகமாக கொண்டாடினர். #WATCH | People at the Indian High Commission in London […]