சென்னை: Kavin (கவின்) கவினின் மனைவி மோனிகா பதிவிட்டிருக்கும் இன்ஸ்டா போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் லாஸ்லியாவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறாரா என்று கேள்வி எழுப்பிவருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் கவின். ஆனால் அவருக்கு எந்த திருப்புமுனையும் ஏற்படாமல் இருந்தது. இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார். அங்கிருந்து வெளியே வந்த
