சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நீடிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம் என கே.எஸ்.அழகிரி குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றப்படுவார் என சில நாட்களாக செய்திகள் பரவி வருகின்றன. இதையடுத்து தலைவர் பதவிக்கு கடும் போட்டி எழுந்துள்ளது. இந்த நிலையில், தற்போதைய மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியை, காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வபெருந்ததை எம்எல்ஏ கடுமையாக சாடியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் மற்றும் தமிழ்நாடு […]
