இஸ்லாமாபாத்: சந்திரயான் 3 வெற்றிக்கு வாழ்த்து சொன்ன பாகிஸ்தான் நடிகை சேகர் ஷின்வாரி, ‛‛நிலாவுக்கு நாங்கள் செல்ல இன்னும் 30 வருஷமாகும். இந்தியா இன்று அடைந்துள்ள நிலையை எண்ணி நாம் வெட்கி தலைக்குனிய வேண்டும் என ட்விட்டரில் கூறி பரபரப்பை கிளப்பி உள்ளது. இந்தியா நிலவின் தென்துருவத்தை ஆராய பிஎஸ்எல்வி எல்விஎம் 3 ராக்கெட் மூலம் கடந்த
Source Link