மாஸ்கோ: ரஷ்யாவின் தனியார் மிலிட்டரியான வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி ப்ரிகோஜின் நேற்றிரவு மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் அரசின் ராணுவத்தைத் தாண்டி அங்குத் தனியார் மிலிட்டரியான வாக்னர் குழுவும் இருக்கிறது.. சட்டப்படி செய்ய முடியாதவற்றை இந்த வாக்னர் குழு மூலம் ரஷ்யா செய்வதாகக் கூறப்படுகிறது.
Source Link