சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான ஜெயிலர் கடந்த 10ம் தேதி ரிலீஸானது. நெல்சன் இயக்கிய இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. ஜெயிலர் படத்துக்கு முதல் வாரம் நல்ல ஓபனிங் கிடைத்த நிலையில், மொத்தம் 375 கோடி ரூபாய் வசூலித்தது. ஆனால், இரண்டாவது வாரத்தில் ஜெயிலர் படத்தின் பாக்ஸ் ஆபிஸ்
