சென்னை: சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் லைகா தயாரிப்பில் உருவாகியுள்ளது. பி வாசு இயக்கியுள்ள இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி கேரக்டரில், அவருக்குப் பதிலாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். சந்திரமுகி 2 செப்டம்பர் 15ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வடிவேலு, தனக்கே உரிய பாணியில்
