மதுரை ரயிலில் தீ… இவ்வளவு உயிரிழப்புக்கு காரணம் இதுதான் – தெற்கு ரயில்வேயின் விளக்கம் இதோ

Madurai Train Fire Accident: மதுரை ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டு 9 பேர் பலியான நிலையில், விபத்து குறித்து தெற்கு ரயில்வே செய்திகுறிப்பை வெளியிட்டது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.