இதுவர ஜெயிலர், இனிமே… அலப்பற கெளப்பும் 'தலைவர் 170' – புதிய அப்டேட்கள் இதோ

Thalaivar 170 One Line: ரஜினிகாந்த், ஜெய் பீம் பட இயக்குநரான டி.ஜெ. ஞானவேலுடன் இணையும் ‘தலைவர் 170’ படத்தின் பூஜை நேற்று செய்யப்பட்ட நிலையில், அப்படம் குறித்த பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.