சென்னை: Nelson Dilipkumar (நெல்சன் திலீப்குமார்) கீழே விழுந்தா சிரிக்கத்தான் செய்வாங்க தூக்கிவிட மாட்டாங்க என ஜெயிலர் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தெரிவித்திருக்கிறார். நெல்சன் திலீப்குமார் இதுவரை நான்கு படங்களை இயக்கியிருக்கிறார். இவற்றில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா அவரது முதல் படமாகும். முதல் படத்திலேயே ஹீரோயினை மையப்படுத்திய சப்ஜெக்ட்டை எடுத்து கோலிவுட்டில் கவனம் பெற்றார். அதேபோல்