Jason Sanjay: இளம் வயதில் இயக்குநர்… விஜய் மகன் ஜேசன் சஞ்சய் பயோவா இது..? அடேங்கப்பா!!

சென்னை: கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். ஜேசன் சஞ்சய் இயக்குநராகும் முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. யாரிடமும் உதவி இயக்குநராக பணிபுரியாமல் நேரடியாக படம் இயக்கவுள்ளார் ஜேசன் சஞ்சய். இந்நிலையில், அவரது கல்வித் தகுதி, பயோ உள்ளிட்ட விவரங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. {image-newproject-2023-08-28t182534-554-1693227465.jpg

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.