டெல்லி: உலகக் கோப்பை செஸ் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்த தமிழ்நாடு வீரர், பிரக்ஞானந்தாவுகு வாழ்த்து தெரிவித்துள்ள ஆனந்த் மகேந்திரா, பிரக்ஞானந்தா பெற்றோருக்கு எலக்ட்ரிக் காரை பரிசாக அளிப்பதாக அறிவித்து உள்ளார். அஜர்பைஜன் தலைநர்க் பாகுவில் ‘பிடே’ உலகக் கோப்பை செஸ் போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியயாவை அவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘இளம் புயல்’ பிரக்ஞானந்தாவும், உலகின் ‘நம்பர் ஒன்’ வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான நார்வே நாட்டைச் […]