சென்னையின் அடடே `Train Hotel' | களைகட்டிய ஓணம் கொண்டாட்டம்! – News in Photos
சென்னை: எம்.எல்.ஏ, எம்.பி-களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜாரானர். விருதுநகர் அருள்மிகு ஸ்ரீ சொக்கநாத சுவாமி திருக்கோயில் ஆவணி தேரோட்டத்தில், சிவன் பார்வதி வேடம் அணிந்து நடனம் ஆடினர். சென்னை: நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் சந்திப்பு. தஞ்சை பெரியகோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம். இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி, தேனி மாவட்ட ஆட்சியரிடம் முடிதிருத்துவோர் சங்கத்தினர் மனு அளித்தனர். சென்னை சென்ட்ரல் … Read more