வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவின் புகழ் பெற்ற உலக வர்த்தக மையம் இரட்டை கோபுர பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு 22 வது ஆண்டு நினைவுதினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
கடந்த 2001 செப்-9 ல் காலை மணிக்கு இந்த பயங்கரவாத சம்பவம் உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்நாளில் மொத்தம் 2,977 பேர் கொல்லப்பட்டனர்.
93 நாட்டை சேர்ந்தவர்கள் பலியாகினர். 110 மாடி கொண்ட இந்த கோபுரத்தில் 47 மாடிகள் முழுமையாக சேதமுற்றன. அமெரிக்காவில் இன்று நினைவுதினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement