சென்னை: அப்பாவுக்கு இப்படி ஆகும்னு நினைச்சுக்கூட பாக்கல என்று நடிகர் மாரிமுத்துவின் மகன் பேட்டியில் தெரிவித்துள்ளார். இயக்குநரான மாரிமுத்து இரண்டு திரைப்படங்களை இயக்கி இருந்தாலும், அவரை அனைவருக்கும் தெரியவைத்தது எதிர்நீச்சல் சீரியல் தான். அந்த சீரியலில் இவரின் பேச்சும், உடல் மொழியும் இல்லத்தரசிகளுக்கு பிடித்து போக அனைவரும் இவரை கொண்டாடினார்கள். மாரிமுத்து: சூப்பர் ஸ்டார்
