ஹாங்காங்: சீன நாட்டின் ஹாங்காங் நகரில் தென் கொரிய சுற்றுலா பயணி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இந்தியரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். சுற்றுலா பயணியான இளம்பெண், லைவ் வீடியோ பதிவு செய்துகொண்டிருந்தபோது, அந்த நபர் அவரிடம் அத்துமீறியுள்ளார். ஹாங்காங் நகரின் சென்ட்ரல் பகுதியில் உள்ள டிராம் நிறுத்தத்தில் தென் கொரியாவைச் சேர்ந்த சுற்றுலா
Source Link