சிம்லா இமாசலப் பிரதேச ஆப்பிள் விவசாயிகளை மத்திய அரசின் நடவடிக்கை கடுமையாகப் பாதிக்கும் எனப் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பருவமழை தொடங்கியதில் இருந்து இமாசல பிரதேசத்தில் கனமழை காரணமாக மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி நிலச்சரிவு மற்றும் கனமழையால் ஏற்பட்ட சேதங்களைப் பார்வையிடுவதற்காக 2 நாள் பயணமாக இமாசல பிரதேசம் சென்றார். நேற்று முன் தினம் பிரியங்கா காந்தி […]
