கனடாவில் உள்ள இந்திய மாணவர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள அறிவுறுத்தல்!

இந்தியா-கனடா உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில், கனடாவில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் அனைத்து இந்திய பிரஜைகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் வழங்கிய அறிவுறுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.