சந்திரனில் சூரிய உதயம்… தூங்கும் விக்ரம் லேண்டரை எழுப்ப தயாராகும் இஸ்ரோ!

Chandrayaan-3 Mission: நிலவின் தென் துருவப் பகுதியில் உள்ள சந்திரயான்-3 தரையிறங்கும் தளத்தில் சூரிய உதயம் ஏற்பட்டதும், பேட்டரிகள் ரீசார்ஜ் செய்யக் காத்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.