சென்னை: விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. விஜய் – லோகேஷ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைக்கும் அளவில், கடந்த மூன்று தினங்களாக லியோ அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில் தற்போது
