நியூயார்க் முதல் முறையாக பிரேசில் மற்றும் உக்ரைன் அதிபர்கள் சந்தித்து இரு நாட்டு உறவுகள் பற்றிப் பேசி உள்ளனர். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடந்த 78-வது ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தொடரில் உறுப்பு நாடுகள் கலந்து கொண்டன. கூட்டத்தொடரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டு பேசும்போது, உக்ரைனில் ரஷியா இனப்படுகொலையில் ஈடுபடுகிறது என குற்றச்சாட்டு கூறினார். அவர், ”ரஷ்யா பல விசயங்களை ஆயுதங்களாக மாற்றி, தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. அவை எங்களுடைய நாட்டுக்கு எதிராக […]
