சென்னை: தமிழ்த் திரையுலகில் கேப்டன் என்றால் அது விஜயகாந்த் தான் என்பது அனைவரும் அறிந்ததே. புரட்சிக் கலைஞர், கருப்பு எம்ஜிஆர் என திரையுலகினரால் கொண்டாடப்படும் நடிகர் விஜயகாந்த். எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் கஷ்டப்பட்டு ஹீரோவானவர் கேப்டன். அவர் ஹீரோவாகும் முன்னர் எடுத்த போட்டோ ஷூட் தற்போது வைரலாகி வருகிறது. விஜயகாந்தின் முதல் போட்டோ ஷூட்: கேப்டன்
